நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு 31.05.2020 இல் நடைபெறவிருந்த உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன இத்தேர்வுகள் நடைபெறும் மாற்றுத்தேதியானது பின்னர் அறிவிக்கப்படும்

About Us

Nagapattinam District Recruitment Bureau for Cooperative Societies is a statutory body constituted by Rule 151(5) of Tamil nadu Cooperative Societies Rules 1988 and Go No. 3 (Ms) Cooperation, Food and Consumer Protection Dept dated 5.1.2016 to recruit staff strength for the cooperative institutions in Nagapattinam Region.